000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a இலிங்கம் |
300 | : | _ _ |a சைவம் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a காணாத அருவினுக்கும், உருவினுக்கும் காரணமாய் நீணாகம் அணிந்தார்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a லிம் என்பது லயத்தையும் (ஒடுங்குதல்) கம் என்பது வெளிவருதலையும் குறிக்கும். எந்த இடத்தில் பிரளய காலத்தில் சேதன, அசேதனப் பிரபஞ்சங்கள் அனைத்தும் லயம் அடைந்து பின்னர்ப் படைப்புக் காலத்தில் எதிலிருந்து மீண்டும் உற்பத்தியாகின்றனவோ அதுவே லிங்கம் எனப்படுகிறது. இலிங்கம் என்பது தமிழில் உச்சரிக்கப்படுவது. தமிழகக் கோயில்களில் பெரும்பாலும் சிவபெருமான் கருவறையில் இலிங்க வடிவில் தான் காட்டப்பட்டுள்ளார். 64 சிவ வடிவங்கள் இருப்பினும் சிவலிங்கத்திற்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இலிங்கம் வளமையைக் குறிக்கும் ஒரு குறியீடாகும். ஆனால் இக்குறியீடு ஏனோ சிவனுக்கே சென்றுவிட்டது ஆராயத்தக்கது. சிவனின் அருவுருவம் சிவலிங்கம் என்பது சைவ சித்தாந்தகங்களின் கூற்று. |
653 | : | _ _ |a இலிங்கம், சிவலிங்கம், குன்னாண்டார் கோயில், குன்றக்குடி, குன்றக்குடித் தேவர், குன்றக்குடி நாயனார், குன்றப்பெருமாள், குன்றாண்டார், புதுக்கோட்டை குடைவரைகள், சிவன் குடைவரை, கீரனூர் குடைவரைகள், குன்னாண்டார் கோயில் சிற்பங்கள், சிவன் கோயில் சிற்பங்கள், சிவத்தலங்கள் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a குன்னாண்டார் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c குன்னாண்டார் கோயில் |d புதுக்கோட்டை |f கீரனூர் |
905 | : | _ _ |a கி.பி.8-9-ஆம் நூற்றாண்டு/முற்காலப் பாண்டியர் |
914 | : | _ _ |a 10.58168901 |
915 | : | _ _ |a 78.89790773 |
995 | : | _ _ |a TVA_SCL_000398 |
barcode | : | TVA_SCL_000398 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |